தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adverbiala. வினையடைக்குரிய, வினை தழுவுகிற.
Advisablea. பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க.
Aerobaticsn. வான ஊர்திக்கலை, விமான வித்தை.
ADVERTISEMENTS
Aeroben. தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
Aerobian, aerobicஉயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற.
Aero-biologyn. காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
ADVERTISEMENTS
Aerobiosisn. உயிர்வளியில் உயிர்வாழ்வு.
Aerobombn. வான்வழிக்குண்டு, விமான வீச்சுகுண்டு.
Aerobusn. வான்வழிப்பேருந்து, பெரிய விமானம்.
ADVERTISEMENTS
Aeroembolismn. வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
ADVERTISEMENTS