தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Air-basen. விமானத்தளம், விமானத்துறை மூலதனம்.
Air-bathn. வளி முழுக்கு, காற்றாட இருத்தல், தனியழுத்தக்காற்றுப் பேழை, தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Air-bedn. காற்றுட்டப்பட்ட மெத்தை, காற்றுமெத்தை.
ADVERTISEMENTS
Air-bladdern. ஊதல் பை, காற்றுப்பை, மீனின் உள்ளுறுப்பு, மிதவைப்பை.
Air-bornea. காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற, காற்று வௌதயில் உயரப்பறக்கிற, காற்றுடான.
Airbraken. அழுத்தம்பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக்கட்டை, விமான வேகத்தடைக்கருவி.
ADVERTISEMENTS
Air-brickn. காற்றோட்டத்திற்கான இடைவௌதயுடைய கற்செதுக்கம்.
Air-bridgen. விமானப்பாதை இடையிணைப்பு.
Air-brushn. அழுத்தம்பெற்ற காற்றினால் துளிசிதறி வண்ணம் தௌதக்கும் கருவி.
ADVERTISEMENTS
Air-builta. காற்றுவௌதயில் கட்டப்பட்ட, அடிப்படைஇல்லாத, கற்பனையான.
ADVERTISEMENTS