தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Albatrossn. பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
Albedon. வெண்மை, கோள்களின் வாங்கொளி விகிதம், ஔத திருப்பும் திறன்.
Albeitconj. இருந்தபோதிலும், எனினும்.
ADVERTISEMENTS
Albert Halln. இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Albert,Albert chainn. கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
Albescencen. வெண்மையாதல்.
ADVERTISEMENTS
Albescentn. வெண்மையாகிற, வௌதறிய.
Albigensesn.pl. தென் பிரான்சில் 124ஆம் நுற்றாண்டுகளில் நிலவிய முரண்சமயக்குழுவினர்.
Albinessn. பாண்டு நோய்க்காட்பட்டவள்.
ADVERTISEMENTS
Albinon. பாண்டு நோய்க்காளானவர், பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம், வௌதறிய செடி.
ADVERTISEMENTS