தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alhambran. ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Alhambraic, Alhambresquea. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
Alibin. (சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில்.
ADVERTISEMENTS
Alienabilityn. மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு, அயலாகும் தன்மை.
Alienablya. உடைமை மாறுபடத்தக்க, கைமாற்றத்தக்க, விலக்கத்தக்க, துண்டாடத்தக்க,
Allowablea. ஒத்துக்கொள்ளத்தக்க, பெருங்கேடற்ற, மோசமல்லாத, பொறுத்தமையக்கூடிய, மன்னிக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Alphabetஎழுத்து
Alphabetn. நெடுங்கணக்கு, மொழியின் எழுத்துத் தொகுதி, அடிப்படை அறிவுக்கூறுகள், (வினை) நெடுங்கணக்கு முறையில் வரிசைப்படுத்து,
Alphabetariann. நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர், தொடக்கநிலை மாணவர்.
ADVERTISEMENTS
Alphabetic, alphabeticala. நெடுங்கணக்குச் சார்ந்த, நெடுங்கணக்கு வரிசை முறையான.
ADVERTISEMENTS