தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ambientn. சுற்றியிருப்பது, காற்று, வானம், (பெ.) சுற்றிச்செல்லுகிற, சூழ்ந்துள்ள, எம்மருங்கும் வளைந்துள்ள.
Ambiguityn. இருபொருள், பலபொருள்களுக்கிடந்தரும் சொல், பொருள் தௌதவின்மை.
Ambiguousa. ஐயப்பாடான, தௌதவற்ற, உறுதியற்ற, இரட்டுற மொழிதலான
ADVERTISEMENTS
Ambitn. வளைவு, சுற்று, சுற்றெல்லை, புறவெல்லை, சுற்றுப்பரப்பு எல்லை.
Ambitionn. உயரவா, பேராவல், புகழார்வம், சிறப்படையவிருப்பம், அடைய விரும்பும் குறிக்கோள்.
Ambitiousa. பேராவலுடைய, ஆர்வம் நிரம்பிய, பெருவிருப்பத்ததைக் காட்டுகிற, ஒன்றைப்பெரும் அவாவுடைய, பகட்டான.
ADVERTISEMENTS
Ambivalence, ambivalencyn. இருமுக உணர்ச்சிப்போக்கு, இருமனப்போக்கு.
Ambivalenta. இருமுக உணர்ச்சிப்போக்குடைய, இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
Ambivertn. உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்,
ADVERTISEMENTS
Amblen. ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை, கவலையற்ற நடை, (வினை) கெச்சை மிதிமிதித்து நட, கெச்சைக் குதிரையிவர்ந்துசெல், குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல், கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
ADVERTISEMENTS