தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amblonian. பார்வை மந்தம்.
Amblyopica. பார்வை மந்தமுடைய.
Ambon. தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
ADVERTISEMENTS
Amboyna, amboynawoodn. ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
Ambrosian. சாவா மருந்து, அமிழ்தம், நறுஞ்சுவைப்பொருள், தேறல், மகரந்தம்.
Ambrosiala. நறுஞ்சுவையுடைய, இறவாத இனிய மணமுள்ள, விண்ணிற்குரிய.
ADVERTISEMENTS
Ambrosiana. அமிழ்தத்துக்குரிய, நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Ambryn. திருக்கலமாடம், கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Ambsacen. இரண்டு பகடைப் புள்ளிகள், இருதாயம், மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு, துரதிர்ஷ்டம், பயனற்ற தன்மை.
ADVERTISEMENTS
Ambulanceமருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி
ADVERTISEMENTS