தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amphibiann. நிலநீர்வாழ் உயிரினம், நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம், (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த, நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amphibiologyn. விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Amphibiousa. நிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய.
ADVERTISEMENTS
Amphibolen. தகட்டியல் கனிப்பொருள் வகை.
Amphiboliten. தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.
Amphibologicala. சொற்பிறழ்வான.
ADVERTISEMENTS
Amphibologyn. சிலேடை, இரட்டுற மொழிதல், தௌதவற்ற உரை.
Amphibrachn. (இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
Amphisbaena. கதைகளில் வ இருதலைப்பாம்பு, (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
ADVERTISEMENTS
Amusablea. மகிழ்ச்சியூட்டத்தக்க.
ADVERTISEMENTS