தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ambulance | n. இயங்கு மருந்தகம், நோயாளி வண்டி, படையைப் பின்பற்றிச் செல்லுகிற மருந்து வண்டி, காயமடைந்தோரைப் போர்க்களத்தினின்றும் எடுத்துச் செல்வதற்கான பெரிய வண்டி, (பெ.) இயங்கு மருந்தமாயிருக்கிற. | |
Ambulant | a. நடக்கிற, இடம்விட்டுப் பெயர்கிற. | |
Ambuloatory | n. உலாவிடம், நடைப்பாதை, வேய்சாலை,(வினை) நட்பபதற்குரிய, நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட, இயங்குகிற, நிறையற்ற, மாறுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Ambury | n. குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு, கிழங்கு வகைகளின் வேர் நோய். | |
Ambush | n. பாயப் பதுங்குதல், பதுங்கிடம், பதுங்கிப்பாய்வோர், (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு, படைவீரர்களை ஔதத்துவை,ஔதந்து காத்திரு, வழிப்பறி செய். | |
Amenability,amenableness | n. கட்டுப்படுந்தன்மை, எளிதில் இணங்குந்தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Amenable | a. கட்டுப்பட்ட, உட்பட்ட, பொறுப்பாளராயுள்ள, இணங்கத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, எளிதில் ஆளாக்கத்தக்க. | |
Amendable | a. திருத்தஞ்செய்கிற. | |
Amende honorable | n. தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல். | |
ADVERTISEMENTS
| ||
Amerciable | a. தண்டிக்கத்தக்க. |