தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amiability, amiablenessn. கேண்மைப்பாங்கு, அன்புகெழுநிலைமை.
Amiablea. கேண்மைப்பாங்குள்ள, அன்பு கொள்ளத்தக்க, மனத்துக்கினிய.
Amicability,. amicablenessn. நட்பாங்கிழமை.
ADVERTISEMENTS
Amicablea. நட்பிணக்கமான,நட்பு முறையான, நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Aminobutenen. நோவு தணிக்கும் மருந்து வகை.
Amoeban. வயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
ADVERTISEMENTS
Amoebaeana. இடையிட்ட விடைமுறையான.
Amoebiforma. வயிற்றுவலி வடிவமுள்ள.
Amoeboida. வயிற்றுவலி போன்ற.
ADVERTISEMENTS
Amphibian.pl. நீர் நில வாழுயிர், தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள், படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
ADVERTISEMENTS