தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anabranchn. ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை.
Anaeroben. நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobiana. நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற, உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான, உயிர் மாற்றியலான, உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
ADVERTISEMENTS
Analphabet, analphabeten. எழுத்தறிவற்றவர்,(பெ.) நெடுங்கணக்கை அறியாத, எழுத்தறிவற்ற.
Analphabetica. நெடுங்கணக்குச் சாராத, அகர வரிசை முறையில் இல்லாத, முற்றிலும் எழுத்தறிவற்ற.
Analysablea. பிரித்தாராயத்தக்க, கூறுபடுத்தக்கூடிய.
ADVERTISEMENTS
Anburyn. குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு, கிழங்கு வகைகளின் வேர்நோய்.
Anglophoben. ஆங்கிலச் சார்பு வெறுப்பவர், ஆங்கிலச் சார்பினை அஞ்சுபவர், (பெ.) ஆங்கிலச் சார்பு வெறுக்கிற, ஆங்கிலச் சார்பு அஞ்சுகிற.
Anglophobian. ஆங்கிலச் சார்பு வெறுப்பு.
ADVERTISEMENTS
Anglophobiac,Anglophobica. ஆங்கிலச் சார்பு பற்றி வெறுப்புடைய.
ADVERTISEMENTS