தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anti-rabica. வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
Antisabbatariann. புண்ணிய கிழமை மறுப்பாளர், திருக்கிழமை எதிர்ப்பாளர், (பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற, திருக்கிழமை மறுப்புக்கு உரிய.
Antiscorbuticn. கரப்பானுக்குரிய மருந்து, (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற, கரப்பானைக் குணப்படுத்துகிற.
ADVERTISEMENTS
Anybodypron எவரேனும் ஒருவர், எத்தகையவராயினும் ஒருவர்.
Aplombn. செங்குத்துநிலை, தன்னிறைவு, நிறைவமைதி.
Appealablea. மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
ADVERTISEMENTS
Appeasablea. ஆற்றத்தக்க, அமைதிப்படுத்தத்தக்க.
Apple-brandyn. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
Apple-buttern. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
ADVERTISEMENTS
Applicablen. பயன்படத்தக்க, பொருத்திக் காட்டக்கூடிய, இயைபுள்ள.
ADVERTISEMENTS