தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aqua-mirabilis | n. இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு. | |
Arab | n. அராபிய நாட்டவர், அராபிய இனத்தவர், அராபியக்குதிரை, அநாதைச் சிறுவர், (பெ.) அராபிய, அராபியர்களுக்குரிய. | |
Araba | n. மூடாக்கு வண்டி, கட்டை வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Arabesque | n. அராபிய வண்ணச்சித்திர வேலை, தொடர்வண்ண இசைப்பாட்டு, ஆடல் நிலைவகை, உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை. | |
Arabesque(2), arahesqued | a. அராபிய முறை சார்ந்த, விசித்திரமான, விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட. | |
Arabian | n. அராபியர், (பெ.) அராபியாவுக்குரிய, அராபிய இனத்தவருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Arabic | n. அரபுமொழி, (பெ.) அராபியாவுக்குரிய, அரபுமொழித்தொடர்பான. | |
Arabin | n. பிசினம், வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள். | |
Arabis | n. (தாவ.) கடுகுச் செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
Arabism | n. அரபுமொழி மரபு, அரபு மரபுவழக்கு. |