தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Appraisable | a. மதிப்பிடக்கூடிய. | |
Appreciable | a. மதிப்பிடத்தக்க, உணரத்தக்க, புலன்களுக்குத் தெரியக்கூடிய, கணிசமான. | |
Apprehendibility | n. மனங்கொள்ளும் தன்மை, புலனுணர்வாற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Apprehensible | a. உளங்கொள்ளத்தக்க. | |
Approachability | n. அணுகக்கூடிய நிலை. | |
Approachable | a. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Approbate | v. ஒப்புறுதியளி, அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள். | |
Approbation | n. பாராட்டு, ஏற்றுக்கோடல், அங்கீகாரம். | |
Approbative, approbatory | a. பாராட்டுகிற, ஏற்றுக்கொள்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Approvable | a. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய. |