தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amphibian | n. நிலநீர்வாழ் உயிரினம், நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம், (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த, நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல. | |
Amphibiology | n. விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு. | |
Amphibious | a. நிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Amphibole | n. தகட்டியல் கனிப்பொருள் வகை. | |
Amphibolite | n. தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை. | |
Amphibological | a. சொற்பிறழ்வான. | |
ADVERTISEMENTS
| ||
Amphibology | n. சிலேடை, இரட்டுற மொழிதல், தௌதவற்ற உரை. | |
Amphibrach | n. (இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர். | |
Amphisbaen | a. கதைகளில் வ இருதலைப்பாம்பு, (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம். | |
ADVERTISEMENTS
| ||
Amusable | a. மகிழ்ச்சியூட்டத்தக்க. |