தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ambassadoriala. அரசுத்தூதருக்குரிய.
Ambassadressn. அரசியல்தூதணங்கு, அரசுத்தூதரின் மன, அரசுப்பெண் தூதுவர்.
Ambern. ஓர்க்கோலை, அம்பர், நிமிளை.
ADVERTISEMENTS
Ambergrisn. மீனம்பர், வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
Amberya. அம்பரின் இயல்புடைய.
Ambiancen. கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி, துணைப்பொருள் அமைவு.
ADVERTISEMENTS
Ambidextern. இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர், இருவேறு செயலடையவர், பித்தலாட்டஞ்செய்பவர், (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய, இரண்டகமான.
Ambidexterityn. இருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
Ambidexterous, ambidextra, ambidextrousa. இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
ADVERTISEMENTS
Ambiencen. சூழல், சூழ்விளைவு, சுற்றுப்புறத்தோற்றம்.
ADVERTISEMENTS