தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Albuminousa. வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற.
Albuminurian. வெண்ணீர் நோய், சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Alburnousa. மென்மரம் சார்ந்த.
ADVERTISEMENTS
Alburnumn. உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Alebenchn. மதுக்கடையிலுள்ள அமர்பலகை.
Ale-berryn. அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
ADVERTISEMENTS
Alembicn. பழங்கால வடிகலம்.
Algebran. குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
Algebraica. குறிக்கணக்கியல் சார்ந்த.
ADVERTISEMENTS
Algebraistn. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர்.
ADVERTISEMENTS