தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Air-bump | n. விமானத்திற்கு அதிர்ச்சி த காற்றின் செறிதிரள், செறிதிரள் அதிர்ச்சி. | |
Aitchbone | n. பிட்ட எலும்பு, மாட்டின் பிட்டதசைக்கறி. | |
Akimbo | adv. கைமுட்டுமடக்கி இடுப்பில் வைத்த நிலையில். | |
ADVERTISEMENTS
| ||
Alabaster | n. வெண்சலவைக்கல், நிலாக்காந்தக்கல், (பெ.) வெண்சலவைக்கல்லாலான, வெண்சலவைக்கல் போன்ற, வெண்ணிறமான, வழவழப்பான. | |
Alarm-bell | n. எச்சரிக்கை மணி, ஆராய்ச்சி மணி. | |
Alb | n. கால்வரை நீணட் வௌளை அங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Albacore | n. பெருங்கடல் உணவு மீன்வகை. | |
Albanian | n. ஸ்தாலாந்து நாட்டுக்குடிமகன், (பெ.) அந்நாட்டைச் சார்ந்த. | |
Albany | n. பிரிட்டனின் பழைய பெயர். | |
ADVERTISEMENTS
| ||
Albata | n. வௌளி உலோகவகை, 'செர்மன் வௌளி' வகை. |