தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aerophobia | n. கடுங்காற்றச்சம். | |
Affability | n. இன்சொல்லுடைமை, இணக்கநயம், அன்பணைப்பு. | |
Affable | a. பேசுஞ்செவ்வியுடைய, இன்சொல்லுடைய, சுமுகமான, அன்பாதரவான, ஒப்புரவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Afterbirth | n. பேறுகால இளங்கொடி, பின்பிறப்பு, கருவிலே தந்தையை இழந்த பிறவி. | |
Agarbathies | அகில் மணக்குச்சிகள் | |
Agoraphobia | n. திடல் மருட்சி, பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம். | |
ADVERTISEMENTS
| ||
Agreeable | a. மனத்துக்குகந்த, பிடித்தமான, இணங்குகிற,ஒத்துக்கொள்கிற, ஒத்த, இசைந்த. | |
Agreeably | adv. இணக்கமாக, ஒத்து, இசைவாக, இணங்க. | |
Air_chamber | n. நீர்விசைப்பொறிகளின் சம அழுத்தத்தறிகுரிய காற்றறை. | |
ADVERTISEMENTS
| ||
Air-ball, air-ballon | n. சிறுவர் விளையாட்டுக்குரிய காற்றுட்டிய ஊதல்பை. |