தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adobe | n. உணக்கிய செங்கல், வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல், உணக்கிய செங்கல் கட்டிடம், (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன, உணக்கிய செங்கல்லுக்குரிய. | |
Adorable | a. வழிபடத்தக்க, பூசைக்குரிய, போற்றுதலுக்குரிய. | |
Adscriptus glebae | a. நிலத்தோடு ஒட்டிய. | |
ADVERTISEMENTS
| ||
Adsorb | v. ஆவியை உறிஞ்சு. | |
Adumbral | a. நிழல் ஆர்ந்த, நிழல் கவிந்த. | |
Adumbrate | v. சிறுசாயை காட்டு, உருவரை தோற்றுவி, அரைகுறையாக உருவமை, இனங்குறி, முன்அறிவி, நிழல்கவி, நிழல்படர்வி. | |
ADVERTISEMENTS
| ||
Adumbration | n. நிழலடிப்பு. | |
Adumbrative | a. நிழல் உருக்காட்டுகிற, முன் அறிகுறியான. | |
Adverb | வினையடை | |
ADVERTISEMENTS
| ||
Adverb | n. வினையடை, வினை தழுவுசொல். |