தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acidifiable | a. காடி ஆகத்தக்க. | |
Acknowledgeable | a. ஒப்புக்கொள்ளத்தக்க. | |
Acrobat | n. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Acrobatic | a. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற. | |
Acrobatics | n. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள். | |
Acrobatism | n. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை. | |
ADVERTISEMENTS
| ||
Actionable | a. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க. | |
Ad libitum | adv. விருப்பம்போல, வேண்டுமட்டும். | |
Ad verbum | a. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக. | |
ADVERTISEMENTS
| ||
Adaptability | n. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன். |