தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blameful | a. கண்டித்தற்கு உரிய. | |
Blameless | a. குற்றமற்ற, தீங்கறியாத. | |
Blamewothy | a. கண்டிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Blanch | v. வௌளையாக்கு, வெண்மை தீற்று, வௌதறு, வெண்ணிறந்தோன்று. | |
Blancmange | n. வெண்ணிறக் கூழுணவு வெண்குழம்பு, வெண்பாகு. | |
Bland | n. நீர்மோர். | |
ADVERTISEMENTS
| ||
Bland | a. மெதுவான, பசுமையான, மென்னயம்வாய்ந்த, அமர்ந்த, நயநாகரிகமிக்க, இன்னயமான, நகைநயம் வாய்ந்த, வஞ்சப்புகழ்ச்சியான. | |
Blandish | v. கொஞ்சு, பசப்பு, முகமன்கூறு. | |
Blandishment | n. கொஞ்சுதல், பசப்புநயம், இன்னயம். | |
ADVERTISEMENTS
| ||
Blandly | adv. மென்னயன்ய், கேலிநயத்துடன், கிண்டலாக. |