தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blood-guilty | a. கொலைமுயற்சிக் குற்றமுடைய, குருதி சிந்திய குற்றம் வாய்ந்த. | |
Blood-heat | n. மனிதனின் குருதி வெப்பப் பொது அளவு. (ஹீக்ஷ் பாகை பாரன்ஹைட்). | |
Blood-horse | n. இனக்குதிரை, நன்மரபுப் பரிமா. | |
ADVERTISEMENTS
| ||
Blood-hound | n. மோப்ப வேட்டைநாய் வகை. | |
Bloodily | adv. கொடுரமாக. | |
Bloodiness | n. இரத்தவெறி, கொடுரம், பழிகேடு, குருதித்தோய்வு., | |
ADVERTISEMENTS
| ||
Bloodless | a. குருதியற்ற, குருதிச்சோகையுடைய, இறந்த, உயிரற்ற, குருதி சிந்தாத. | |
Bloodletter | n. மருத்துவ முறைப்படி குருதிவடிப்பவர். | |
Blood-letting | n. மருத்துவ முறைப்படி குருதி வடித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Blood-money | n. குருதிக்கூலி, கொலைஞனுக்கு உடந்தையாக மற்றொருவன்மீது பழிசுமத்த உதவுபவர் பெறும்கூலி, கொலைக்கான கூலி, கொலையுண்டவரின் உறவினர்க்குக் கொடுக்கப்படும் உயிரீட்டுக்கூலி. |