தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bloodshota. குருதிச் சவப்பான, அழற்சிவப்பான.
Blood-sizeda. குருதிகலந்து பசையான, குருதி பூசிய.
Blood-spavingn. பின்காலடியில் கணுவின்மேல் குருதி கட்டுவதால் நரம்புப் புடைப்பு உண்டுபண்ணும் குதிரைநோய் வகை.
ADVERTISEMENTS
Blood-sprenta. குருதிதெறித்த.
Bloodstasinn. இரத்தக்கறை.
Bloodstatineda. குருதிக் கறைப்பட்ட, கொலைக்குற்றம் உடைய, கொலைப் பழியுடைய.
ADVERTISEMENTS
Bloodstockn. முழுப்பயிற்சி பெற்ற குதிரைத் தொகுதி.
Bloodstonen. செந்தடங்கள் உடைய மணிக்கல்வகை.
Blood-suckern. குருதியுறிஞ்சி, அட்டை, சுரண்டல்காரர், அடுத்தவர் பணம் கரைப்பவர்.
ADVERTISEMENTS
Blood-taxn. கட்டாயப் படைத்துறைச் சேவை.
ADVERTISEMENTS