தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bloren. வன்காற்று.
Blossomn. பூ, கனிதரும் மலர், பூங்கொத்து, இளமை நலம், நல்லிமை, வனப்புத்தோற்றம், (வினை) அலர், அரும்பவிழ், மலர்விரி, மலர்ச்சியுறு, முழுவிரிவடை, வளம்பொங்கு.
Blossomfaceda. உப்பிய முகமுடைய.
ADVERTISEMENTS
Blossomingn. மலர்ச்சி.
Blossomlessa. பூவில்லாத, மலர்ச்சியற்ற.
Blossom-noseda. விரிந்த மூக்குடைய.
ADVERTISEMENTS
Blossomya. மலர் நிறைந்த, பூப்போன்ற.
Blot n. புள்ளி, கறை, அழுக்கு, குற்றம், குறைபாடு, துடைத்தழிப்பு, இழிசெயல், இழி பண்பு, (வினை) கறைப்படுத்து, அழகுகெடு, துடைத்தழி, மைஓட்டுத்தாளால் ஒற்று, கிறுக்கிவை, பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Blot n. கட்ட ஆட்டத்தில் இடருக்கு ஆளான காய், ஆட்டத்தில் வலிமை குறைந்த கட்டம், போர்த்திட்டத்தின் வலுக்குறையுடைய பகுதி.
ADVERTISEMENTS
Blotchn. கொப்புளம், பொக்குளம்ம, கறை, தழும்பு, தடம், பொட்டு, சுட்டி, பட்டை, செடி நோய்வகை, (வினை) கொப்புளத்தால் நிரப்பு, தழும்புகளால் நிரப்பப்பெறு.
ADVERTISEMENTS