தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bloody-fluxn. குருதிப்போக்குக் கலந்துள்ள வயிற்றளைச்சல்.
Bloody-handn. சுருதிக்கறையுடைய கை, இளங்கோமகன் உரிமைப் பொறிப்பான குருதிதோய்ந்த கைச்சின்னம்.
Bloody-mindeda. கொடிய.
ADVERTISEMENTS
Bloody-sweatn. குருதிகலந்த வியர்வைகாணும் நோய்வகை.
Bloom n. மலர்ச்சி, மலர்தொகுதி, பூ, பூமணம், பூப்பொலிவு, அழகு, பளபளப்பு, கட்டிளமை, முழுநிறைவு, முழுற்புதுமை, செந்நிறம், செவ்வலரி நிறம், கன்னச் சிவப்பு, தூசிபோன்ற மேற்படிமானம், முகில் போன்ற மேல் தோற்றம், மெழுகு போன்ற பரப்பு, பூக்குவை, பூங்கொத்து, உலர்முந்திரிவ
Bloom n. முழுதும் உருவாகா உலோகக்கட்டி, (வினை) முழுதும் உருவாகா உலோகக் கட்டியாக்கு.
ADVERTISEMENTS
Bloomern. பெண்டிரணியும் குறும்பாவாடைக் காற்சட்டை.
Bloomersn. pl. மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
Bloomeryn. கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
ADVERTISEMENTS
Bloominga. மலர்ச்சியுடைய, சிவந்த, மகிழ்ச்சிவாய்ந்த,.
ADVERTISEMENTS