தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blood-testn. (மரு.) குருதி ஆய்வு, இரத்த சோதனை.
Blood-thirstinessn. கொலை வெறி.
Blood-thirtstya. இரத்தம் சிந்தும் அவாவுடைய, கொலை வெறிக்கொண்ட.
ADVERTISEMENTS
Blood-transfusionn. ஒருவர் குருதியை இன்னொருவர் நாடியில் மாற்றுதல்.
Blood-vesseln. குருதி நாளம், நாடி நரம்பு.
Blood-wit, blood-witen. குருதி சிந்திய குற்றத்துக்கான தண்டவரி, இரத்தத் தண்டவரி வசூலிக்கும் உரிமை.
ADVERTISEMENTS
Blood-wormn. குருதிச்சிவப்பான தூண்டிற் புழுவகை.
Blood-wortn. குருதிச்சிவப்பான வேர் அல்லது இலைஉடைய செடியினங்களின் வகை.
Bloodya. செந்நீர் சார்ந்த, இரத்ததைப் போன்ற, குருதி தோய்ந்த, இரத்தக்களரியான, சோரி வடிகிற, இரத்தச் சவப்பான, குருதி வெறியுடைய, கொடூரமான, கிளர்ச்சியுடைய, ஆர்வ நம்பிக்கையுடைய, பாழான, பழிகேடான, மட்டு மீறிய, படுமோசமான, (வினை) குருதிதோய், இரத்தக்கறை உண்டுபண்ணு, (வினையடை) குழப்பமாக.
ADVERTISEMENTS
Bloody-boinesn. பூச்சாண்டி.
ADVERTISEMENTS