தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blotched | a. பொட்டுப்பொட்டான, தழும்புதழும்பான. | |
Blotching n. | அப்புதல், அடைதல். | |
Blotchy | a. கொப்புளங்களை உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Blotted | a. கறைப்படுத்தப்பட்ட, துடைத்தழிக்கப்பட்ட, பொட்டாகச் சிதறப்பட்ட, கிறுக்கி வைக்கப்பட்ட, மைஒற்றப்பட்ட. | |
Blotter | n. கறைப்படுத்துபவர், அழிப்பவர், மை ஒட்டுத்தாள், மோசமான எழுத்தாளர். | |
Blottesque | n. பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம், அப்புதல், விரிவான பகட்டு வண்ணப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Blotting | n. கறைப்படுத்தல், துடைத்தழிப்பு, பொட்டுப்பொட்டாக்குதல், மை ஒற்றுதல், மை ஒற்றுத்தாள், | |
Blouse | n. இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை, குடுத்துணி, இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை. | |
Blow | n. அடி. இடி, தட்டு, குத்து, இடர், அதிர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Blow | n. மலர்ச்சி, மலர்ச்சித் தோற்றம். |