தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blue petern. கப்பல் புறப்படுவதற்கு அறிகுறியாக உயர்த்தப்படும் வெண்கட்டம் உடைய நீலக்கொடி, சீட்டாட்ட வகையில் துருப்புக்கேள்வி.
Bluebeardn. பல மனைவியர்களையுடைய கணவன்.
Bluebirdn. பாடும் பறவையினத்தின் வகை.
ADVERTISEMENTS
Blue-blackn. கருநீலம், நீலச்சாயல்வாய்ந்த கருமை, (பெ.)கருநீலமான, நீலச்சாயலுடைய, கருநிறமான.
Blue-bonnetn. ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்,அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய், ஸ்காத்லாந்து குடியானவர், ஸ்காத்லாந்து நாட்டவர்
Blue-bookn. நீல அட்டையிடு வௌதயிடப்படும் சட்டமன்ற அறிக்கை.
ADVERTISEMENTS
Bluebottlen. (தாவ.) சில மலரையுடைய களைவகை, பூச்சிவகை.
Bluebottlen. பாடும் பறவைவகை.
Blue-buckn. ஆட்டியல் மான்வகை.
ADVERTISEMENTS
Bluecapn. மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு, வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை.
ADVERTISEMENTS