தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blowya. காற்று வீசுகிற, காற்றோட்டமிக்க.
Blowzen. செங்கொழுப்புப் பணிப்பெண்.
Blowzed, blowzyசெங்கொழுப்பான, பயிற்சியால் தளதளப்புடைய, கரட்டுத் தோற்றமுடைய, செப்பமற்ற, சீர்குலைவான.
ADVERTISEMENTS
Blubv. கண்ணீர் வடி.
Blubbnern. திமிங்கிலக் கொழுப்பு, இழுதுமீன், அழுகை, (பெ.) வீங்கிய, உப்பிய, நீண்டு தொங்குகிற, (வினை) கதறிஅழு, அழுதரற்று, புலம்பு, நனை, உருக்கெடு, ஊதிப்பெரிதாகு.
Bluchersn. பழம்பாணியான தாழ்குதி அடியரணம் உயர்குதி மிதியடி.
ADVERTISEMENTS
Bludgeonn. செண்டு, குண்டாந்தடி, (வினை) குண்டாந்தடியால் அடி.
Blue n. நீல நிறம், நீலவான், நீலக்கருங்கடல், நீலவண்ணப்பொருள், வண்ணக நீலம், நீல வண்ணத்துடன், நீல மை, நீலச்சின்னம் கொண்ட கட்சியாளர், நீலச்சின்னம் ஏந்திய பல்கலைக்கழகக் கேளிக்கைப் பிரதிநிதிகள், நீலச்சின்னம், நீல ஆடை, நீலக்காலுறைக் கச்சை, வண்ணப்பூச்சி வகை, (பெ.)
Blue v. வீணாக்கு, பயனின்றிச் சிதறடி.
ADVERTISEMENTS
Blue metalsகருங்கல் நீல மாழைகள், நீல மாழைக் கற்கள், நீலப் பொன்மங்கள், நீல மாழைக் கல்லகம்
ADVERTISEMENTS