தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bluejayn. அமெரிக்கப் பறவைவகை.
Bluemouldn. அப்பத்தையும் பச்சை வெண்ணெயையும் நீல நிறமாக்கிவிடும் பூஞ்சக்காளான்வகை.
Bluenessn. நீலநிறம், நீலநிறமுடைமை.
ADVERTISEMENTS
Blue-pencil, n..திருத்தியமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீலவண்ண எழுதுகோல்.
Bluepilln. பாதரசம் கலந்த மாத்திரை.
Blue-printn. நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஔதயூடுருவும் தாளில் வரையப்பட்ட படம், முதனிலைப் படிவம், பூர்வாங்கப்படி, செய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம். (வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடு, பூர்வாங்கப் படிவம் உருவாக்கு.
ADVERTISEMENTS
Blue-rotn. பூஞ்சக்காளான் வகையினால் மரத்தில் ஏற்படும் நீலச்சாயல்.
Bluestockingn. படித்த அணங்கு, தற்பெருமையுடைய கலைமாகு.
Blue-stone, bluevitrioln. மயில்துத்தம், செப்புக்கந்தகி.
ADVERTISEMENTS
Blue-watern. அகல்பெருங்கடல், கடற்பரப்பு.
ADVERTISEMENTS