தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blurringn. மஙகல்நிலை, அரைகுறை மறைப்பு.
Blurtn. திடீர்தெறிப்பு, (வினை) உளறிக்கொட்டு, (வினையடை) ஆராயாது திடுமென.
Blurtingn. உளறிக்கொட்டுதல், (பெ.) உளறிக் கொட்டுகிற.
ADVERTISEMENTS
Blushn. கன்றுதல், கன்னஞ்சிவத்தல், முகஞ்சிவத்தில் நாணம், வெட்கம், கன்றிய நிறம், சிவப்பு, கண்ணுறுதல், காட்சி, (பெ.)கன்னிய, சிவந்த, (வினை) கன்னு, முப்ஞ்சிவப்பாகு, நாணமுறு, வெட்கமடை.
Blushern. நாணும் நங்கை.
Blushfuln. நாணுடைய, கனிந்த, சிவப்பான.
ADVERTISEMENTS
Blushinga. நாணுகிற, நாணமுள்ள, சிவந்த.
Blushinglyadv. நாணத்துடன்.
Blushlessa. நாணற்ற.
ADVERTISEMENTS
Blush-tintn. சிறு சிவப்பு, கன்னிய சிவப்பு.
ADVERTISEMENTS