தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boarn. பன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சி.
Boardn. பலகை, மரத்தட்டி, மென்மரத்தகடு, அட்டைப்பலகை, மேசை, உணவுமேசை, உணவு வசதி, பொதுமன்ற மேசை, மன்றம், மன்றக்குழு, குழுமம், ஆட்டப்பலகை, விளம்பரப்பலகை, பழுதுதட்டி, ஓவியத்தட்டி, ஓரப்பகுதி, கப்பற்பக்கம், புத்தக மேலட்டை, (வினை) பலகையிட்டகை, பலகையிணை, கப்பல் முதலியவற்றில் ஏறி இடம் பெறு, அருகணை, அணுகிச்செல்,ஏறித் தாக்கு, வணவு வசதி செய்துகொடு, தங்கி உணவு பெறு, கப்பல் திசை திருப்பு.
Boardern. விடுதி விருந்தினர், உணவு வசதி பெறுபவர், கப்பலேறுபஹ்ர்.
ADVERTISEMENTS
Boardfootn. பலகை அளக்கும் மூல அளவு.
Boardingn. பலகை இணைப்பு, கப்பலேறுதல், உணவு வசதி.
Boarding t lodgingஉண்டுறை விடுதி, உணவு உறையுள் விடுதி
ADVERTISEMENTS
Boardinghousen. உணவு வசதியுடைய இல்லம், உணவகம்.
Boarding-piken. கப்பலேறுவதற்குதவும் குத்துக்கம்பு, தாக்கப்பட்ட போது கப்பலைப் பாதுகாக்கப் பயன்படும் ஈட்டி.
Boarding-schooln. தங்கல் உணவு வசதிகள் உடைய பள்ளி.
ADVERTISEMENTS
Boardsn. pl. நாடக மேடை.
ADVERTISEMENTS