தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boarfishn. பன்றிமுகம் போன்ற முகப்புடைய மீன்வகை.
Boarhoundn. காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை.
Boarisha. காட்டுப்பன்றியின் குணமுடைய, முரட்டுத்தனமான.
ADVERTISEMENTS
Boarsperarn. பன்றிவேட்டைக்குரிய ஈட்டி.
Boastn. வீம்புரை, தருக்குரை, வீனான தற்புகழ்ச்சி, தற்பெருமையின் காரணம், (வினை) வீம்புபேசு, வீணாகத் தற்புகழ்ச்சி செய், செருக்குடன பேசு, வீண்பெருமைகொள், பெருமையுடன் கூறிக்கொள், பெருமிதங்கொள்.
Boastern. தற்புகழ்ச்சியாளர்.
ADVERTISEMENTS
Boastfuln. தற்புகழ்ச்சியுடைய, தற்பெருமை கூறிக் கொள்கிற.
Boastlessa. தற்புகழ்ச்சி செய்யாத, எளிய, புறப்பகட்டில்லாத.
Boatn. ஓடம், தோணி, மீன்பிடிக்கும்படகு, பசிறுமரக்கலம், படகு போன்ற பாண்டம், (வினை) படகில் செய், படகில் உலாச்செல், படகில் வை, படகில் கொண்டு செல்.
ADVERTISEMENTS
Boatbilln. படகு போன்ற அலகுடைய பறவைவகை.
ADVERTISEMENTS