தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bobby-dazzlern. பகட்டான பொருள், பகட்டான மாது.
Bobby-sockn. கணைக்காலளவே வரும் குறுங்காலுறை.
Bobbysoxern. திரைநட்சத்திர ஆர்வ மடந்தை.
ADVERTISEMENTS
Bobcatn. அமெரிக்காவின் பூனையினக் காட்டுவிலங்கு வகை.
Bob-cherryn. மரத்தில் அசையும் பழக்கொத்தைக் கௌவி உட்கொளளும் பொழுதுபோக்கு ஆட்டம்.
Bobsledn. பனிக்கட்டி மீது செல்லும் சறுக்குவண்டி.
ADVERTISEMENTS
Bobstayn..கப்பல் முன்புறத்தைக் கட்டும் கயிறு
Bobtailn..துண்டிக்கப்பட்ட வால், குறுகத்தறித்த மயிரையுடைய வால், வால்தறித்த குதிரை, வால் தறிக்கப்பட்ட நாய், மக்கட் பற்றிய இழிவுக்குறிப்பு, (பெ.) தறித்த வாலையுடைய.
Bobtaileda. துண்டிக்கப்பட்ட வாலுள்ள.
ADVERTISEMENTS
Bobwheeln. எடுப்பிசையிணைந்த தொடுப்பிசை, பல்லவியுல்ன் அனுபல்லவி.
ADVERTISEMENTS