தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bodieda. உடலுடைய, உருக்கொண்டுள்ள, திருவுருவான.
Bodikinn. சிற்றுடல்.
Bodilessa. உடலற்ற, உடற்சார்பில்லாத.
ADVERTISEMENTS
Bodilya. உடலைச் சார்ந்த, உடலியல்பான, (வினையடை) உடலோடு, முழுதும் முழுமையாக.
Bodingn. முன்னறிதல், பின்வருவதுணர்தல், (பெ.) பின்வருந்தீமை குறிக்கிற.
Bodkinn. கூர்முனையற்ற தடித்த ஊசி, துன்னுசி, தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு, (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி, குத்துவாள், உடைவாள், வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
ADVERTISEMENTS
Bodleiann. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர் தாமஸ் பாட்லி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட நுல் நிலையம்.
Bodyn. உடல், உடற்பகுதி, சிறந்த பாகம், நடுப்பகுதி, உடற்பகுதிக்குரிய ஆடை, ஆடையில் உடற்பகுதி, கச்சு, பிணம், பருப்பொருட்சார்பு, பிழம்பு, நிறைவு, முழுமை, திண்மை, கெட்டிமை, ஔதயூடுருவாத் திண்ணிய வண்ணம், தனிமனிதன், குழுமம்,திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு, மெய்க்காவலர், பீடிகை நீங்கிய பத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை.
Body-builders ( vehicles )உடலங் கட்டுநர் (ஊர்திகள்) ஊர்திகட்டுநர், வண்டி மேற்கூடு கட்டுநர்
ADVERTISEMENTS
Body-colourn. சாயத்தின் நிறப்படிப்பாற்றல் அமைதி.
ADVERTISEMENTS