தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bogusa. போலியான, உண்மையில்லாத, மோசடியான, பாசாங்கான.
Bogyn. பேயுருவம், நிழலுருவம், ஆவியுரு, பொய்த்தோற்றம், மாயத்தோற்றம், போலியச்சப்பொருள், பூச்சாண்டி.
Bogyismn. பேய்களில் நம்பிக்கை.
ADVERTISEMENTS
Bogymann. பூச்சாண்டி.
Bohean. தரங்குரைந்த தேயிலை, கருந்தேயிலை.
Bohemian, n,.நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர், சமுதாயக் கட்டற்றவர், மரபொழுங்குக்கு இணங்காதவர், நாடோ டி, கலைமரபு பின்பற்றாதவர், (பெ.) நாடோ டியான, கட்டுப்பாடில்லாத, ஒழுக்கவரம்பற்ற, மரபொழுங்குக்குப் புறம்பான.
ADVERTISEMENTS
Bohemianismn. நாடோ டித்தன்மை, மரபொழுங்கின்மை.
Bohemianizev. சமுதாயக் கட்டுப்பாடில்லாமற் செய்வி,
Boil n. பரு, கொப்புளம், குருதிக்கட்டி.
ADVERTISEMENTS
Boil n. கொதித்தல், கொதிநிலை, கொதிவெப்ப அளவு.(வினை) கொதிக்கவை, கொதி, அலையாடு, கொந்தளி, கொதிக்கவிடு, காய்ச்சு, சூடாக்கு, வேகவை, குமுறியெழு, சினங்கொள்.
ADVERTISEMENTS