தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boll n. புடைப்பு, குமிழ், பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி, (வினை) உருண்டு, திரள், வீங்கு, பருமனாகு.
Boll n. தானிய முகத்தில் அளவுவகை, மாவின் எடை அளவுவகை.
Bollardn. கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி.
ADVERTISEMENTS
Bolled, bollenவீங்கியுள்ள, பருமனான.
Bolognesen. இத்தாலி நாட்டிலுள்ள போலோனா நகரத்தவர், (பெ.) ருரிசயப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த.
Bolometern. வட்டலையியக்கமானி.
ADVERTISEMENTS
Bolshevikn. ருசிய நாடடுப் பொதுவுடைமைக் கொள்கையர், புரட்சிக்காரர், (பெ.) ருசியப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த.
Bolshevism n. ருசியப் பொதுவுடைமைக் கொள்கை.
Bolshevizev. ருசியப் பொதுவுடைமைக் கொள்கையராக்கு.
ADVERTISEMENTS
Bolstern. நீண்ட தலையான, திண்டு, மெத்தை, இயந்திர அழுத்தந் தாங்கி, (வினை) தாங்கு, முட்டுக்கொடு, உதவு, அழியாது காப்பாற்று.
ADVERTISEMENTS