தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bombn. வெடிகுண்டு, எறிகுண்டு, வான்வீழ்குண்டு, தெறிகுண்டு, எரிமலை வெடித்திரன், (வினை) வெடி குண்டுகளால் தாக்கு.
Bombardv. வெடிகுண்டுகளால் தீவிரமாகத் தாக்கு, விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத்தாக்கு, பழிப்புரையால், அல்லது வாதத்தால் தொடர்ந்து தாக்கு.
Bombardiern. பீரங்கிப்படையின் சிறுதலைவர், வானுர்தியின் வெடிகுண்டுக் குறிநோக்காளர்.
ADVERTISEMENTS
Bombardmentn. வெடிகுண்டுத் தாக்குதல், அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு,பழிவீச்சு, வாத எதிர்ப்பு.
Bombardonn. தாழ் இசைப்புடைய பித்தளை இசைக்கருவி, பேரிசைக் கருவியின் தாழிசையுறுப்பு.
Bombasinen. பட்டுக் கம்பளித்துணிவகை.
ADVERTISEMENTS
Bombastn. பஞ்சு, திணிப்பு, கட்டு, பகட்டுப்பேச்சு, ஆரவார மொழி.
Bombastica. ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான.
Bombay duckn. கரையோரச் சிறுமீன்வகை.
ADVERTISEMENTS
Bomb-bayn. வானுர்தியில் வெடிகுண்டு கொள்ளும் இடம்.
ADVERTISEMENTS