தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bomb-disposaln. வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தி அமைத்தல்.
Bomben. (பிர.) கூம்பு வடிவாகச் சமைத்து உருவாக்கிய உண்டிவகை.
Bombern. வெடிகுண்டு வீசுகிறவர், வெடிகுண்டு விமானம்.
ADVERTISEMENTS
Bomb-happya. தயங்காமல் குண்டுவீசும் மனநிலையில் உள்ள.
Bomb-loadn. வானுர்தி கொண்டுசெல்லும் வெடிகுண்டுத் தொகுதி, வானுர்தி வெடிகுண்டுகளின் எடை.
Bomb-proofa. வெடிகுண்டுகளைத் தடுத்துச் சமாளிக்கக்கூடிய, வெடிகுண்டுத் தடைகாப்புபடைய.
ADVERTISEMENTS
Bomb-shelln. வெடிகுண்டு, திடீர் அதிர்ச்சி உண்டு பண்ணும் செய்தி.
Bomb-sightn. வெடிகுண்டுகளைக் குறிபார்த்த தெய்யும் வானுர்திப் பொறியமைவு.
Bomb-vesseln. வெடிகுண்டுகளைக் கொண்டு செல்லும் கலம்.
ADVERTISEMENTS
Bombyxn. பட்டுப்பூச்சி வகை.
ADVERTISEMENTS