தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bolstereda. அண்டைகொடுத்துத் தாங்கப்பட்ட.
Bolsteringn. தாங்குதல், முட்டுக்கொடுத்தல், சப்பை கட்டுதல், (பெ.) முட்டுக்கொடுக்கிற.
Boltn. அம்பு, குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை, தாழ், தாழ்ப்பாள், செரூகு குண்டுசி, இடியேறு, துணியின் அளவு வரையறையுடைய சுருள், அச்சகத்தாள், திடீரெனப் புறப்பாடல், (வினை) தாழ்ப்பாளிடு, கதவடை, பூட்டு, தளையிடு, விலங்கிடு, விரைவுடன் தூக்கி எறி, துள்ளு, பாய், திடீரென வௌதயேறு, வெடி, வேட்டுவிடு, விரைவில் விழுங்கு, விட்டுவிலகு, செறித்தேடு, கட்டுமீறு, ஆதரவு அளிப்பதை நிறுத்து, (வினையடை) செங்குத்தாக, நேராக.
ADVERTISEMENTS
Boltern. விரைந்து ஓடுபவர், அடிக்கடி திடீரென ஓடிவிடும் பழக்கமுள்ள குதிரை.
Bolt-headn. செரூகூசியின் குமிழ்.
Boltholen. தாழ்ப்பாள் மாட்டும் துளை, பூட்டுப்புழை, மறைவழி, தப்பிச்செல்லும் பாதை, இடர்காலப் புகலிடம்.
ADVERTISEMENTS
Bolt-ropen. பாய்மர ஓரக்கயிறு.
Bolt-uprightadv. செங்குத்தாக, நேராக நிமிர்ந்து.
Bolusn. மாத்திரை, பெருங்குளிகை.
ADVERTISEMENTS
Boman. மரைப்பாம்பு வகை, அரண்வளைவு, படைத்துறைத்தளம், காவல்துறைத்தளம், தண்டலாளர் பணிமனை.
ADVERTISEMENTS