தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Boiler | கொதிகலன் | |
Boiler | n. வேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வௌளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை. | |
Boiler-iron | n. திரணைக்கம்பி. | |
ADVERTISEMENTS
| ||
Boiler-tube | n. கொதிகல உட்காற்றுக்குழாய். | |
Boiling | n. கொதிப்பு, கொதித்தல், (பெ.) கொதிக்கிற, கொதிநிலையான, கொதிநிலைக்குரிய. | |
Boisde rose | n. (பிர.) தவிட்டு நிறத்தின் பலபடி வண்ணச் சாயல்கள். | |
ADVERTISEMENTS
| ||
Boisterous | a. பேரிரைச்சலான, கொடிய, கொந்தளிக்கிற கீழ்ப்படியாத, கிளர்ச்சியுடைய. | |
Boisure | n. கோட்டைமதிற்சுவர் அல்லது கைப்பிடிச்சுவரின் முடிங்கிய கோணப்பகுதி, பெருமக்களின் குடும்பச் சின்னங்களில் இனமரபுக் கிளை உறவுப்ளைக் காட்டும் வேறுபாடு. | |
Bok | n. வௌளாடு, மானியல் ஆடு. | |
ADVERTISEMENTS
| ||
Bok-rest | n. மேசைமீது வைப்பதற்குரிய புத்தகந்தாங்கி. |