தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bogginessn. அழுவத்தன்மை, சதுப்புநில இயல்பு.
Bogglev. அச்சத்தால் திடுக்கிடு, ஒதுங்கிநில், தயங்கு, தடைப்படு, தடைகூறு, ஐயங்களை எழுப்பு, தாக்காட்டு, இருகொருளிற் பேசு, தடுமாறு.
Boggyn. சதுப்புத்தன்மையுள்ள.
ADVERTISEMENTS
Bogien. மொட்டைச் சகடம், தாழ்வான பாரவண்டி, ஊர்தியின் பின் அடியே கொளாவிக் கோக்கப்படும் அடிக் கட்டைச் சகடம்.
Boglandn. சதுப்புநிலப் பரப்பு.
Boglatinn. அயர்லாந்து நாடோ டிகளின் இரகசியக் குழுஉக்குறிப் பேச்சு.
ADVERTISEMENTS
Boglen. பேயுரு, ஆவியுரு, நிழல் உரு, மாயஉரு, பூச்சாண்டி,.
Bog-spavinn. குதிரையின் கணு உறை வீக்கம்.
Bogtrottern. சதுப்புல வாழ்நர், அயர்லாந்து நாட்டுவாசி.
ADVERTISEMENTS
Bogtrottingn. சதுப்புநிலப் பயணம், (பெ.) சதுப்புநிலத்தில் செல்கிற.
ADVERTISEMENTS