தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bolasn. எறிபடைக்கண்ணி, வேட்டைவிலங்கின் உறுப்புக்களில் மாட்டிப்பிணிக்கும் இழைகுண்டு எறிபடை.
Boldதடிப்பு
Boldn. துணிவுள்ள, தீரமிக்க, திண்ணிய, உரமுடைய, ஆணவமிக்க, தன்னம்பிக்கையுடைய, நாணமில்லாத, அடக்கமற்ற, வரம்புமீறிய, எடுப்பான, முனைப்பான, புறப்புடைப்பான, எளிதில் புலப்படத்தக்க, முயற்சி குன்றாத, செயலுக்கமுடைய, மேடான, செங்குத்தான, திடுமென்ற.
ADVERTISEMENTS
Bold italicsதடித்த சாய்வு
Bold-faceda. ஆணவமான, அச்சில் தடித்த தோற்றமுள்ள.
Bole n. அடிமரம், அடித்தண்டு.
ADVERTISEMENTS
Bole n. எளிதில் சுடத்தக்க செந்நிறக் களிமண்வகை.
Bolectionn. வார்ப்படப் புடைப்புச் சித்திரம், (பெ.) வார்ப்படப்புடைப்பான.
Boleron. (ஸ்பா.) ஸ்பெயின் நாட்டு நடனம், பெண்களின் குறுஞ்சட்டைவகை.
ADVERTISEMENTS
Boliden. பெரிய வால்மீன், எரிப்பந்து.
ADVERTISEMENTS