தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bob-whiten. அமெரிக்கப் பறவைவகை.
Bob-wign. சிறு சுருட்டைமயிருள்ள பொய்மயிர்த் தொப்பி.
Bochen. செர்மானியரைக் குறித்த பிரஞ்சு வசைச் சொல்.
ADVERTISEMENTS
Bockn. வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை, சாராயவகை உடைய கண்ணாடிக்கலம்.
Bode n. முன்னறி, வருவது கூறு, பின்வரும் கேடு பற்றி முன்னெச்சரிக்கை செய், முன்னறிகுறி காட்டு.
Bode(2), n.bideஎன்பதன் பழைய இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS
Bodefula. வருவதை அறிவிக்கிற, தீய முன்னறிகுறியான, தீக்குறியுள்ள.
Bodegan. இன்தேறல் கடை, இன்தேறல் சேமித்து விற்கிற கீழ்நிலச் சிற்றறை.
Bodementn. தீக்குறி,தீமை முன்னுணார்வு,தீமை பற்றிய முன்னெச்சரிக்கை.
ADVERTISEMENTS
Bodicen. மகளிர்சட்டை, கச்சு,
ADVERTISEMENTS