தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Body-guardn. மெய்க்காவற்படை, மெய்க்காவலர்.
Body-linen. மரப்பந்தாட்டத்தில் மேன்மேலும் பந்து விரைந்து உடல்மீது படும்படி ஆடப்படும்ர ஆட்டம்.
Body-santchern. பிணந்திருடி.
ADVERTISEMENTS
Body-serventn. அணுக்க ஊழியர்.
Boeotiann. முட்டாள், அறிவற்றவன், (பெ.) மழுங்கிய முளையுடைய,மட்டியான.
Boern. தென்னாப்பிரிக்க டச்சுக்காரர், (பெ.) தென்னாப்பிரிக்க இனத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Bofors, Bofors gunn. வானுர்தி எதிர்ப்புத் துப்பாக்கி.
Bogn. சதுப்புநிலம், அழுவம், சேறு, சகதி, (வினை) சேற்றில் அமிழ், முழுகிப்போ.
Bogbuttern. தழை நிலக்கரியில் காணப்படும் கொழுப்பு மிக்க நீர்க் கரியகம்.
ADVERTISEMENTS
Bogey n. குழிப்பந்தாட்டத்தில் கணிசன்ன மதிப்புடைய கெலிப்பெண்.
ADVERTISEMENTS