தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boattailn. மலம்பூவை, நாகணவாய்ப் புல்வகை.
Boat-trainn. கப்பல்வழி இணைக்கும் புகைவண்டி.
Bobn. குதித்தாடும் பொருள், ஊசல் குண்டு, எடை நுல் குண்டு, காற்றாடி வாலின்எடைகுண்டு, சட்டித்தலை, குறுகத்தறித்த முடி, குஞ்சம், தறித்த குதிரைவால் மயிர், பழக்கொத்து, புழுக்களின் தொகுதி, புழுக்கூடு, பாவின் ஈ.ற்றுக்குறிலடி, எருப்பிசைத்துணுக்கு, பல்லவி, வெட்டியிழுப்பு, தலையசைப்பு, சிறு வணக்கம், மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு, மென்மையான தட்டு, மெல்லிய அடி, கேலித்துணுக்கு, தொங்கட்டம், ஆங்கில வௌ஢ளிக்காசு, (வினை) துள்ளிபாடு, தலையசைத்து வணக்கம் தெரிவி, சட்டென விலகு, வெட்டியிழு, நழுவி ஏய், புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு, மயிர் குறுக வெட்டு, வால் குறுகத்திறி, வணக்கத்துடன் காரியமாற்று, துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
ADVERTISEMENTS
Bobadiln. வீம்படிப்பவன், தற்பெருமைக்காரன், வீண்பெருமைபேசுபவர்.
Bobberyn. அமளிகுமளி, கலைசல், (பெ.) இரைச்சல் மிக்க, ஆரவாரமான, தொந்தரவான, இடக்குச் செய்கிற, குறும்புடைய, சிடுசிடுப்புடைய, சஞ்சலமான.
Bobbinn. தையல் பொறியின் நுல் வட்டு, கம்பி இழையுருளை, தாழ் ஏற்றி, தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
ADVERTISEMENTS
Bobbinetn. கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
Bobbin-lacen. தலையணிப் பின்னல் சரிகை.
Bobbisha. கிளாச்சியுடைய.
ADVERTISEMENTS
Bobblen. நீர்க்கொந்தளிப்பு இயக்கம், ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.
ADVERTISEMENTS