தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Boat-deck | n. படகுகள் வைக்கப்படும் கப்பலின் உச்சித்தளம், | |
Boater | n. படகில் செல்பவர், வைக்கோல் குல்லாய். | |
Boat-hook | n. படகுக்குரிய காப்பகம், படகு மனை. | |
ADVERTISEMENTS
| ||
Boat-house | n. படகு தள்ளவும் இழுக்கவும் உதவும் கொக்கி வளைவுள்ள நீண்டஅகால். | |
Boat-load | n. படகுச்சுமை, படகுகொள் சுமையளவு. | |
Boat-man | n. படகோட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Boat-racea, boatracing | n. படகுப்பந்தயம். | |
Boat-song | n. வஞ்சிப்பாட்டு, படகோட்டிப் பாடல். | |
Boatswain | n. கப்பற் பாய்மர அலலுவலர், கல நாயகர், படகின் பொறுப்பாளர், கடற்பறவைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Boatswain-bird | n. மலம்பூவை, நாகணவாய்ப் பறவைவகை. |