தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blunderinga. இடறுகிறு, ஓயாத்தவறு செய்கிற.
Blunderinglyadv. கண்மூடத்தமாக, தவறுகளைக் அடுக்கிக்கொண்டே.
Blungev. பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
ADVERTISEMENTS
Blunt a.திண்ணிய, கட்டையான, ஊசி வகையில் மழுங்கலான, கூரற்ற, உணர்சியற்ற, அறிவுமழுங்கிய, மொட்டையாகப பேசுகிற, மூடி மழுப்பாத, உளந்திறந்த, நயமற்ற, (வினை) முனை மழுக்கு, உணர்வற்றால் மழுக்கு, நுண்ணயம் கெடு.
Bluntlyadv. மொட்டையாக, பச்சையாக, மூடல்மழுப்பலின்றி, நயநாகரிகமில்லாமல்.
Bluntnessn. முனைமழுக்கம், அறிவுமழுக்கம், கடுமுரட்டியல்பு, மறைப்பின்மை.
ADVERTISEMENTS
Blurn. மைக்கறை, கறை, இகழ்ச்சிக்குறிப்பு, மங்குதல், அரைகுறை மரைப்பு, தௌதவின்மை, குழம்பியநிலை, (வினை) மையப்பு, கறைமேவுலி, உருக்கெடு, தௌதவு கெடு, மங்கலாக்கு, அழி, மறை.
Blurbn. புத்தகம் பற்றிய வௌதயீட்டாளர் பாராட்டு விரிவுடை,புத்தக அட்டைமீதுள்ள வௌதயீட்டு விளம்பரம்.
Blurreda. கறைப்பட்ட, மறைந்த, மங்கலான, தெறிவற்ற.
ADVERTISEMENTS
Blurrednessn. தௌதவின்மை.
ADVERTISEMENTS