தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blueya. நீலச்சாயலான, நீலக்கலப்பான.
Bluff n. அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம், சுவர் போன்ற மேட்டு முகப்பு,(பெ.) செங்குத்தான முகப்புடைய, முரட்டுத்தனமாகப் பேசுகிற, மொட்டையாகக் கூறுகிற, பருவெட்டமான, நௌதவுச்சுழிவற்ற, பண்பு நயமற்ற, மூடிமழுப்பாத, மனந்திறந்த, கட்டற்ற.
Bluff n. வெற்றிறுமாப்பு, வெற்றுவேட்டு, வெற்று வீம்புச் செயல், செயல்திற வாய்ப்பற்ற மொட்டை அச்சுறுத்தல், முழுப்பொய்கூறி ஏமாற்றுதல், குதிரையின் கண்மறைப்பு, (வினை) வெற்றுவேட்டால் அச்சுறுத்து, முழுப்பொய் கூறி ஏமாற்று, பெருமையடித்து ஏய், வெற்று வீம்புபேசு.
ADVERTISEMENTS
Blufflyadv. மொட்டையாக, மூடி மறைக்காமல், மனந்திறந்து.
Bluffnesn. முரட்டியல்பு, நயநாகரிகமின்மை, ஔதவுன்றைவின்மை.
Bluisha. சிறிது நீலச்சார்பான, சற்றே நீலமான,
ADVERTISEMENTS
Blundern. அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை, கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு, கண்மூடிப்பிசகு, (வினை) பெருந்தவறு செய், கண்மூடிச் செயலாற்று, குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ, அரைகுறையாகச் செய், போலிவேலை செய், காரியங்கெடு, இடறு, இடறி விழு.
Blunderbussn. வாயகலமிக்க சிறு கைவெடி, பழங்காலத் துப்பாக்கி.
Blunderern. கண்மூடிச் செயலாற்றுபவர், முழுமுகடி. ஓயாது தவறுசெய்பவர், செயல் திறமற்றவர்.
ADVERTISEMENTS
Blunderheadn. முட்டாள்.
ADVERTISEMENTS