தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bluedevil | n. கெட்ட பேய். | |
Bluedevils | n. pl. வெறி மயக்கத்தில் தோன்றும் கிலியுருக்கள், மனச்சோர்வு. | |
Blueeye | n. நீலக்கதுப்புடைய தேனுண்ணும் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Bluegown | n. உரிமைச்சீட்டுப் பெற்ற இரவலர். | |
Blue-green | a. பசுநீலமான. | |
Bluegrey | a. வௌதறிய நீலமான. | |
ADVERTISEMENTS
| ||
Blue-ground | n. வைரங்கள் கிடைக்கும் பாறைவகை. | |
Blue-gum | n. (தாவ.) நீலகிரிமலைத் தைலமரம். | |
Blueing | n. உலோகங்களுக்கு நீலவண்ணம் தோய்த்தல், மரக்கட்டை மக்கிப்போதல். | |
ADVERTISEMENTS
| ||
Blue-jacket | n. கடற்படையிலுள்ள கடலோடி. |